பிரபலமான கேள்விகள்
பங்கேற்கும் அலைபேசி நிறுவனம் வழங்கும் இலவச டேட்டாவைப் பயன்படுத்தி உங்கள் அலைபேசியில் உள்ள இணையத்தில் நீங்கள் உலாவ உதவும் அலைபேசி இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலியே Discover ஆகும். பங்கேற்கும் அலைபேசி நிறுவனம் ஒரு நாளைக்கோ ஒரு வாரத்திற்கோ ஒரு மாதத்திற்கோ பயன்படுத்தக்கூடிய இலவச டேட்டாவை உங்களுக்கு வழங்குவார்.
எங்களின் அலைபேசி நிறுவனம் மூலம் நிலையான திட்டத்தை வழங்க, இலவச டேட்டா பயன்படுத்தும்போது குறைவான-பேண்ட்வித் டிராஃபிக்குகளை மட்டும் Discover ஆதரிக்கும். Discover தொழில்நுட்பத் தகவல்களில் விளக்கப்பட்டுள்ளபடி, இலவச டேட்டாவைப் பயன்படுத்தும்போது, காணொளி, ஆடியோ, ஸ்ட்ரீம் செய்தல், கோப்புப் பரிமாற்றம், அல்லது பிற வகையான டேட்டா-இன்டென்சிவ் டிராஃபிக் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் ஆதரிக்கப்படாது. இணையத்தில் காணொளியையும் ஆடியோவையும் உலாவுவதற்கு, உங்கள் அலைபேசி நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட அலைபேசி டேட்டாவைப் பயன்படுத்துவதற்கு எப்போதும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். Discoverஐப் பயன்படுத்தத் தொடங்க, பங்கேற்கும் அலைபேசி நிறுவனம் வழங்கும் சிம் கார்டு உங்களுக்குத் தேவைப்படும்.
இந்த அம்சம் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த அம்சம் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.
இந்தச் சேவை சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.
இந்தச் சேவை சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.